தண்ணீர், மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய மிகப்பெரிய கொடை. ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாக்க வேண்டும். :- பிரதமர் மோடிசட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக தான். :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங் பரிவார அமைப்பினர் பயன்படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநர் கருத்து சொல்வதின் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைக்கிறது. :- திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு
சொல்லிட்டாங்க…
Share
