சொல்லிட்டாங்க…

Share

இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது.- பிரதமர் மோடிதேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுகிறது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன். ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்துவிடுகின்றனர். – பாமக தலைவர் அன்புமணிகாங்கிரசில் 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு தகுதி இல்லையா?- காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com