திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவடையவே இன்னும் ஒருவாரம் இருக்கிறது. 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். :- பிரதமர் மோடிஒரே குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் இருந்தால் ஒற்றுமை இருக்காது. அதேபோல் தான் கட்சியிலும். :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபுதுவையில் புதிதாக தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு கவனத்தில் கொள்ளும். :- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
சொல்லிட்டாங்க…
Share
