சொல்லிட்டாங்க…

Share

* தமிழ்நாட்டில் தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்த தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தி திணிப்பு. – பாமக நிறுவனர் ராமதாஸ்* ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்க மோடி செய்த சர்வாதிகார அராஜகத்திற்கு உலகம் முழுவதுமே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* சரியான தகவல்தான் ஜனநாயகத்துக்கான உயிர் சுவாசம்.  தற்போது, போலி தகவல்களும் சமமான வேகத்தில் பரவக்கூடிய சவால் உருவாகியுள்ளது. – ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஒரு குடும்பத்தில் பிறந்ததால் நாட்டை ஆட்சி செய்வது அவரது பிறப்புரிமை என்று ராகுல் நினைக்கிறார் போலும். – ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com