சொல்லிட்டாங்க

Share

* பாஜவை வீழ்த்த  காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே சுத்தமாக இல்லை. – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்* கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க – பாமக நிறுவனர் ராமதாஸ்* குருவி போல் சிறுக சிறுக சேர்த்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகி விட்டது. இப்போது கடனாளியாக உள்ளேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை  * மோடிக்கு எதிராக  ஒரு கருத்து சொன்னால், அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று குற்றம்சாட்டுகின்றனர். – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com