சொல்லிட்டாங்க…

Share

பொதுத்துறை நிறுவனங்களை மோடி அதானிக்கு விற்கிறார். புதுச்சேரி முதல்வர் சின்னமோடியும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க பார்க்கிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிஒன்றிய பாஜ அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படுகிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅதானி விவகாரத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற கூட்டு விசாரணை கேட்பதால் ஒன்றிய பாஜ அரசு திணறுகிறது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com