* அதானி விவகாரம் குறித்த விவாதத்தை தவிர்ப்பதற்காகவே ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* இந்திய ஜனநாயகம் பற்றி தவறான கருத்துகளை பேசிவிட்டுவந்து, சுதந்திரத்திற்காக ஏதோ சாதித்ததை போல் ராகுல் கவலையின்றி இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* அதானி குழும பங்குகள் விலையில் இயற்கைக்கு மாறாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை குறித்து ஒன்றிய அரசு ஏஜென்சிகள் இன்னும் விசாரணை நடத்தவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய ஜனநாயகத்தின் வெற்றி, தோல்வியை ராகுலின் பேச்சு தீர்மானிக்காது. பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்
சொல்லிட்டாங்க…
Share
