சொல்லிட்டாங்க…

Share

* இந்தியாவிடம் உதவிகளை பெற்றுக் கொண்டு, இந்திய மீனவர்களை இலங்கை சிறை பிடிக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* அதானி குழுமத்துக்கு எதிரான பங்கு சந்தை முறைகேடுகள் குறித்து செபி விசாரணை நடத்தி வருகிறது. – ஒன்றிய இணையமைச்சர் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி* காலாவதியான சுங்கச்சாவடிகள் பொதுமக்களிடம் பணம் கொள்ளையடித்து வருகின்றன. – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்* ஒன்றிய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com