சொல்லிட்டாங்க…

Share

* தாய்மை அடைந்த  பெண்ணுக்கு தலைமை பண்பு இயல்பாகவே வந்துவிடுகிறது. – இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு* காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எனக்கு கல்லறை தோண்டி வருகிறது. – பிரதமர் நரேந்திர மோடி* நியூயார்க், பாரிஸ் போன்ற பெரிய நகரங்களை விட டெல்லியில் அதிகமான கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன. – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது,  படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். – பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com