சொல்லிட்டாங்க…

Share

* மருத்துவத் துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. பிரதமர் மோடி* பாஜ சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம்தான். இது பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைப்பதற்கு, இந்தியாவை வெளிநாட்டில் காட்டிக் கொடுத்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்* அடுத்த முறை அமேதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக்காது. பெரிய மனது உடையவர்களையே தேர்வு செய்யும். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com