* விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்று நானோ யூரியா. இது விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும். – பிரதமர் நரேந்திர மோடி* வடஇந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் இருக்கிறது.- தமிழ்நாடு ஆளுநர் ரவி* வெளிமாநில தொழிலாளர்கள் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களை கால்நடைகளைப் போல பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்* இன்சாப் என்ற கபில் சிபலின் முயற்சி முக்கியமானது. அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம். – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
சொல்லிட்டாங்க…
Share
