சொல்லிட்டாங்க…

Share

* இன்றைய இந்தியா புதிய வேலை கலாச்சாரத்தை நோக்கி செல்கிறது. பிரதமர் மோடி* கேரளாவிலும் ஆட்சியை பிடிப்போம் என்று மோடி கூறியது அவரது எல்லை மீறிய ஆசை. பாஜவின் எந்த திட்டமும் பலிக்காது. கேரள முதல்வர் பினராயி விஜயன்* பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எனது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பழனிசாமியின் பிடியில் ஜெயலலிதா, எம்ஜிஆரின் இயக்கம் இருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் இன்னும் பலவீனப்படும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com