என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவேன். அதை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். : – முதல்வர் மு.க.ஸ்டாலின்ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா பங்களிக்க தயாராக உள்ளது. : – பிரதமர் மோடிகுளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கிய, குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். :- பாமக தலைவர் அன்புமணிகாங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி
சொல்லிட்டாங்க…
Share
