சொல்லிட்டாங்க…

Share

* நாட்டில் ஒவ்வொரு நபரும் தனது தாய்மொழியை வளமாக்கினால், அனைத்து மொழிகளும் செழிக்கும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா * காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் செயல். இதற்கு காங்கிரஸ் பயப்படாது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்* நாட்டு மக்கள் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக நடமாடுவதற்கு மோடியின் தொலைநோக்கு பார்வையே காரணம். – பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா* ஆங்கிலம் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் கடன் வாங்கி கலப்பு மொழியாகிவிட்டது. – பாமக தலைவர் ராமதாஸ்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com