* கவர்னர் ஆன பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியமான ஒன்று. – பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்* அதானி குழுமத்தின் மோசடி புகார் குறித்து நியாயமாகவும், எந்த தயக்கமும் இன்றி விசாரணை நடத்த வேண்டும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் சோதனை நடத்துவது ஒன்றிய பாஜ அரசின் தேர்தல் கொள்கை சிஸ்டமாக உள்ளது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* எதிர்க்கட்சிகள் அரசின் திட்டங்களை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை. – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
சொல்லிட்டாங்க…
Share
