சொல்லிட்டாங்க…

Share

* மதவெறி கூட்டத்துக்கு விசுவாச அடிமைகளாக தொடர்வதன் மூலம், சொந்த கட்சிக்கே எடப்பாடி முடிவுரை எழுதுகிறார். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* அரசு திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்ய தூண்ட வேண்டிய அவசியமில்லை.  – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்* மாநில அரசுகளை கவிழ்ப்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே* இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக இருப்பதற்கு அரசு காரணம் இல்லை, மக்கள் தான். – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com