சொல்லிட்டாங்க…

Share

* நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு. – பிரபல பொருளாதார நிபுணர் அமர்தியா சென்* முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூட மக்களின் பிரச்னையை சரி செய்யவில்லை. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* சனாதன தர்மத்தின் மகிமையை உணர்ந்தால் தான் இந்து சமயத்தின் ஆழம் புரியும். – தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* தமிழர்கள் எல்லோருக்குமே ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால் மகிழ்ச்சிதான். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com