சொல்லிட்டாங்க…

Share

நாட்டின் செல்வங்கள் அனைத்தும் 200 அல்லது 300 பேரிடமே உள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் உண்மையான நிலை.    :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதிராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது.     :- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அருகதையும் இல்லை.    :- மதிமுக பொதுச் செயலாளர் வைகோநாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி என்பது மிகவும் டேஞ்சரான விஷயம். சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும்.    :- விசிக தலைவர் திருமாவளவன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com