சொல்லிட்டாங்க…

Share

* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். – பிரதமர் நரேந்திர மோடி * வேலையில்லாத ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் தருவதற்கு யாரும் முன்வருவதில்லை. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* ராகுல் காந்தி அவர்களே கேளுங்கள், ஜனவரி 1ம் தேதி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா* ஆந்திர அரசின் ஊழல் மற்றும் அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டு உள்ளது. – ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com