மாநில மக்களுக்கு நன்றியுள்ள நாயாக இருந்து நான் சேவை செய்வேன். :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைநாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். :- பாமக தலைவர் அன்புமணிநடிகை காயத்திரி ரகுராம் வெளிேயறிய நிலையில் வானதி சீனிவாசன், இதுபற்றி கருத்து தெரிவிக்காமல், திமுக மீது குறை சொல்கிறார். :- இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். :- மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ
சொல்லிட்டாங்க…
Share
