முரட்டு ஆட்டம் ஆடும் கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுவது போல. வடகிழக்கில் வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மைக்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. :- பிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் முதல் பிரதமர் மோடிதான், சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தவே பயப்படுகிறார். : – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ரஷ்யா-உக்ரைன் போரில் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்னையில் கண்ணை மூடிக்கொள்கிறார். :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்எல்லையில் இந்திய வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக சீனாவை தண்டிக்காமல் அவர்களுக்கு ஒன்றிய அரசு வெகுமதி அளிக்கிறது. :- புது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
சொல்லிட்டாங்க…
Share
