சொல்லிட்டாங்க…

Share

இப்போது புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அது மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். கவர்னர் ஆட்டி படைக்கக்கூடிய வகையில் நடக்கிறது.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்துளி அளவும் ஊழலுக்கு இடம் தராமல் இருக்க வெளிப்படைத்தன்மை சட்டம் கொண்டு வரப்படும்.  – இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுதேர்தல் போரில் காங்கிரசால் பிரதமரை எதிர்கொள்ள முடியாது. இதனால் அவரை கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகிறார். – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஜி-20 மாநாடு நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கிறது. உலகின் குருவாக இந்தியா இருப்பதற்கான கனவு நனவாகி கொண்டிருக்கிறது. – தெலங்கானா ஆளுநர் தமிழிசை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com