வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் தள்ளி விவசாயிகளை கொன்ற மோடி அரசு, அவர்களுக்கு 50% குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவில்லை. :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேமக்களால் தேர்வான அரசுகளின் முதலமைச்சர்களை அவமதிக்கும் வகையில் யுஜிசி ஆளுநர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி உள்ளது. : – விசிக தலைவர் திருமாவளவன்மக்கள் அளித்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் டிவிட்டருக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வருகிறார். மக்கள் சொல்லே, மகேசன் சொல். :- டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்ராகுல் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர். இப்போது செருப்பு செல்ல வேண்டியது ஆளுநர் மாளிகை. : – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்
சொல்லிட்டாங்க…
Share
