சொல்லிட்டாங்க…

Share

* அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் எந்த நாட்டிலும் ஆதரவு இருக்க கூடாது. தீவிரவாதத்தை வேரோடு அகற்றும் வரை நாடு ஓயாது. – பிரதமர் மோடி* மதுரையில் பிரதமர் மோடியையும், சென்னையில் அமித்ஷாவையும் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அரசியல் ரீதியானது அல்ல. – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* புதுச்சேரியில் அனைத்து சைபர் க்ரைம் குற்றங்களும் விரைவில் தீர்க்கப்படும். – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com