* அமெரிக்காவின் மற்ற அதிபர்களை போல அல்லாமல், நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினேன். – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்* எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் புலனாய்வு அமைப்புக்கள் துரிதமாக செயல்படுகின்றது. ஆனால் பாஜ விஷயத்தில் அமைதியாக உள்ளது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சாலையில் இளநீர் விற்பனை செய்பவர் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை பணமில்லா பரிமாற்றத்திற்கு திரும்பி உள்ளனர். – பிரதமர் நரேந்திர மோடி* மாநில காவல் துறை பணிகளில் பெண்களுக்கான பணி ஒதுக்கீடு 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும். – பீகார் முதல்வர் நிதீஷ்குமார்
சொல்லிட்டாங்க…
Share
