சொல்லிட்டாங்க…

Share

* குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு* டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலக ஊழியர்களின் ஓராண்டு உணவு செலவு ரூ.10,560 லட்சம். – டிவிட்டர் சிஇஓ மஸ்க்* மேற்குவங்க அரசுக்கு எதிராக நடக்கும் சதியின் ஒரு பகுதியாக, கட்சிக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மழையால் சேதமடைந்த நெற் பயிருக்கான இழப்பீட்டினை அரசு ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக தர வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com