சொல்லிட்டாங்க…

Share

சமூகநீதி கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கடந்த 22 வருடங்களாக என்னை சபித்து வருகிறார்கள். அந்த சாபம் என்னை மேலும் பலப்படுத்துகிறது. – பிரதமர் மோடிஒன்றிய அரசு, பிரதமர் மோடியுடன் உள்ள தொடர்பு மாநில வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு. – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்மோடிஜியின் ரோட் ஷோக்கள் கூட்டத்தை ஈர்க்கவில்லை என நான் கேள்விப்பட்டேன். ரோட் ஷோக்களுக்கு சுகேஷ் சந்திரசேகரை அழைத்து வர வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com