சொல்லிட்டாங்க…

Share

கடந்த 2014-15ம் நிதியாண்டில் இருந்து 2020-21ம் நிதியாண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு 250 சதவீதம் அதிகரித்துள்ளது.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திபுதுச்சேரியில் எல்லா பெயர் பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமை.- புதுச்சேரி ஆளுநர் தமிழிசைடெல்லியில் பிரதமர் உள்பட சில ஒன்றிய அமைச்சர்களை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டேன். அதற்கான சூழ்நிலை கிடைக்காததால் யாரையும் சந்தித்து பேசவில்லை.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு புதிய சட்டமே தவிர, உச்ச நீதிமன்ற மேல்முறையீடு அல்ல.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com