செஸ்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? இது அவசியமா?

Share

குகேஷ் தொம்மராஜு  - உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, இந்திய வீரர் குகேஷுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது

  • எழுதியவர், ரக்ஷனா ரா
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய செஸ் வீரரான குகேஷுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது.

பொதுவாக, தடகளம் போன்ற உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில்தான் ஊக்க மருந்து சோதனை நடைபெறும்.

ஆனால், செஸ் போன்ற அறிவுத்திறன் சார்ந்த விளையாட்டுகளிலும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்படுமா? இந்தியாவின் முன்னணி வீரரான குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? அதன் முடிவுகள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய செஸ் போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com