செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்
மதுரையைச் சேர்ந்த சிகப்பி கண்ணப்பன் செஸ் ஒலிம்பியாடில் ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கதையை புன்னகையுடன் விவரிக்கிறார்.