உடனே, கனிந்த வாழைப்பழம் என்றாலே அதை தூக்கி எறிந்து விட வேண்டுமா என்ற சந்தேகம் நம் மனதில் எழும். உண்மை என்னவென்றால் அதுபோல சிதைந்து, அழுகிய பழங்களை சாப்பிடக் கூடாது தான். ஆனால், வாழைப் பழத்தின் தோல் கொஞ்சம் கூட சிதையாமல், உள்ளே பழத்தின் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கின்ற கனிந்த பழங்களை நாம் தவறாமல் சாப்பிடலாம்.
செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை.. கனிந்த வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகளா..?
Share