செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல – ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

Share

ஜேமி மெக்ஆன்ஷ்

பட மூலாதாரம், JAMIE MCANSH

படக்குறிப்பு,

ஜேமி மெக்ஆன்ஷ்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome) எனப்படும் நோய் உள்ளது. அது அவருக்கு மிக மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது

ஆனால், 11 நாட்கள் ட்ரக்கிங் செய்து, சுமார் 5,364 மீட்டர் (17,600 அடி) உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை அடிவாரத்தை அடைந்து, தன் குழந்தைப்பருவக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

“இந்த சவாலை எதிர்கொண்ட போது, என்னால் இதைச் செய்து முடிக்க முடியும் என்று நானே நம்பாத சமயங்கள் கூட உண்டு ” என்கிறார் அவர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com