சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

Share

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிர்யிழந்தது. மலக்குடல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com