சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட்டது ஏன்?

Share

சென்னை மாநகராட்சி, கால்பந்துத் திடல், மேயர் பிரியா

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இருக்கும் மாநகராட்சிக் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தனியாரிடம் திடல்களை ஒப்படைக்கும் தீர்மானம், விவாதமே நடத்தாமல் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர், கவுன்சிலர்கள்.

கால்பந்து விளையாடத் திடல்களுக்குப் பணம் செலுத்தினால், மக்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும்போது கூடுதல் அக்கறை இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், மேயர் பிரியா ராஜன்.

தனியாரிடம் விளையாட்டு மைதானங்களை ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி எடுத்தது ஏன்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com