சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம்

Share

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் அவர்களை நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com