சென்னை; சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Share
