சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு

Share

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர்  மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com