சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை

Share

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பணிகளையும், விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2,403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதிமீறல்களை சரிசெய்யாத 39 கட்டடங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com