சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தது போலீஸ்

Share

சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த நந்தா, சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com