சென்னையில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி! |Chennai World Cup Qualifiers: Indian Basketball Team’s Poor Performance Sparks Debate

Share

FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் 57-81 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களையும் சேர்த்து மொத்தம் 80 அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன. இதில் இந்திய அணி ஆசிய கண்டத்தில் குரூப் D யில் லெபனான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய அணிகளோடு இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சவுதி அரேபியாவில் இரு அணிகளும் மோதியிருந்தன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com