சூட்டை தணிக்கும்… விந்துவை பெருக்கும்; மகத்துவம் நிறைந்த மருதாணி! |medical uses of henna

Share

* மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் பூசிக்கொள்ளலாம். கண் எரிச்சல், கை, கால் எரிச்சல் குணமடையும்.

* மருதாணி மிகவும் குளிர்ச்சியானது, உடல்சூட்டைத் தணிக்க வல்லது. மருதாணியை பயன்படுத்தும்போது சிலருக்கு அந்தக் குளிர்ச்சி உடலுக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.

* மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.

* மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால், விந்து எண்ணிக்கை பெருகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com