சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிப்பதால் ‘திருநங்கை’ நடிகையின் வாய்ப்பு பறிபோகிறதா?

Share

  • மேகா மோகன்
  • பாலினம் மற்றும் அடையாளப் பிரிவு செய்தியாளர்

சுஷ்மிதா சென்

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட் திரையுலகில் ஒரு திருநங்கை ஆர்வலரை பற்றிய திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை இந்தியாவின் திருநங்கை சமூகம் இரு விதமாகப் பார்க்கிறது. அவர்களில் சிலர், இந்த பாத்திரம் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பல திருநங்கை நடிகைகளில் ஒருவருக்குச் சென்றிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கான தேர்வு நல்லபடியாக நடந்தது. முன்னணி பாத்திரத்தின் நெருங்கிய தோழியாக நவ்யா சிங் நடிக்கவிருந்தார். அவர் நம்பிக்கையோடு தன் வரிகளைப் பேசி நடித்திருந்தார். அவர் முடித்ததும் அறையில் நீண்ட நேரம் அமைதி நிலவியது.

இறுதியில் நடிப்புக்கான தேர்வை நடத்திக் கொண்டிருந்த இயக்குநர் ஒருவர் பேசினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com