சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Share

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடே

கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர்.

ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.

தற்போது, 6 படுக்கையறை அளவைக் கொண்டுள்ள சிறிய பகுதியில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஒன்பது பேருடன் இவர்களும் தங்கியுள்ளனர்.

மகிழ்ச்சியான இடம் இது என்று சுனிதா கூறுகிறார். வில்மோரோ அங்கே தங்கியிருப்பது சிறப்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com