வெங்காயம் இல்லாத சமையலைக் காண்பது அரிது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமன்று பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. வெங்காயம் சாலட் வடிவத்திலும் உட்கொள்ளப்படுகிறது. எந்த காய்கறியிலும் வெங்காயம் சேர்த்தால் அதன் சுவை கூடும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்தான பொருட்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று வெங்காயத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
சுகர் முதல் செரிமானம் வரை… வெங்காயத்தில் உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..
Share