இந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு கிடைக்கும் காய்களில் முக்கியமானது வெண்டைக்காய். எனினும் பல நன்மைகள் நிறைந்த இது கோடைகால காய் வகை ஆகும். இந்நிலையில் வெண்டையின் மற்றொரு பெயர் ஒக்ரா (Okra) என்பதாகும். வெண்டைக்காய்களை தண்ணீரில் ஊற வைத்து பின் செய்யப்படும் ‘ஒக்ரா வாட்டர்’ (Okra Water) பானம் மனித உடலுக்கு பல நன்மைகளை தர கூடியது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஓக்ரா வாட்டர் ரத்த சர்க்கரை மேலாண்மையிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது.
சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?
Share