`சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்’ – வெற்றிமாறன் | Ananda Vikatan Awards

Share

விருதைப் பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், `இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. ஒரு படத்தில் டயலாக் நன்றாக இருக்கிறது என்றால் மற்ற படங்களில் நன்றாக கொடுக்கவில்லையோ என்று தோன்றும். இந்தப் படத்தை எடுப்பது சவாலாகத்தான் இருந்தது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

‘விடுதலை பாகம் – 2’ படத்தில் எங்களுக்கு நிறைய கற்றுக்கொள்ள இருந்தன. கந்தசாமியுடனும் மணிமாறனுடன் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து அடுத்த படம் தொடர்பான அப்டேட்டைக் கேட்டபோது, `சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com