சிறுநீரக பிரச்னைகளை எவ்வாறு கண்டறிவது? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

Share

சிறுநீரகம்

பட மூலாதாரம், PETERSCHREIBER.MEDIA

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுநீர் பாதை நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

நாட்டில் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 12,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சிறுநீர் பாதை சுகாதார பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இந்த சிறுநீரக நோய் பிரச்னையைத் தணிக்க, நோய்க்கான காரணங்களை அறிவதும் தீவிரத்தைக் குறைக்கத் தேவையான விழிப்புணர்வு பெறுவதும் அவசியம்.

சிறுநீரக நோய்க்கான காரணங்களும் அதன் தீவிரத்தைக் குறைக்கத் தேவையான விழிப்புணர்வு தகவல்களையும் பார்ப்போம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com