சிஎஸ்கே அணியில் இணைவது தொடர்பாக சஞ்சு சாம்சன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்திருக்கிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார்.

சமீபத்தில் இவர் சிஎஸ்கே அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அஷ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் “நான் கேரளவுக்கு வந்திருக்கிறேன். நீ தமிழ்நாட்டுக்கு வருகிறாரா?” என சிஎஸ்கேவிற்கு சஞ்சு சாம்சன் மாறுவது தொடர்பாக சூசகமாக அஷ்வின் கேட்டார்.