“சாய்பாபா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!”- இன்ஸ்டாவில் புலம்பும் இந்திய வீரர்கள் | Indian Cricket Players Insta Stories are going Viral

Share

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு பின் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கு செல்லும் வீரர்கள் குறித்த அறிவிப்பை நேற்று பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

இதில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

உமேஷ் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது,

எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதே போல ப்ரித்வி ஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாய்பாபா படத்தைப் பதிவிட்டு,

என்று குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

எனப் பதிவிட்டுள்ளார்.

இவர்களைப் போலவே, வேகபந்துவீச்சாளர் சித்தார்த் கௌலும் இன்ஸ்டாகிராமில்,

இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com