சர்வதேச கிரிக்கெட் என்பதே வெறும் உலகக்கோப்பையாக மாறிவிடும்: கபில் எச்சரிக்கை

Share

உலக கிரிக்கெட் வணிக மயமாகி தனியார் கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கி இப்போது வியாபிக்கவும் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் கால்பந்தில் எப்படி கிளப் கால்பந்து ஆதிக்கம் பெருகி சர்வதேச கால்பந்து என்பது நாடுகளுக்கு இடையே நடைபெறாமல் வெறும் உலகக்கோப்பையில் மட்டுமே, ஐரோப்பிய கோப்பையில் மட்டுமே நாடுகள் மோதும் நிலை ஏற்பட்டது போல் கிரிக்கெட்டிலும் ஏற்படும் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com